கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி வளர்ச்சிப்பணிகள் மற்றும் புதியதாக அமைய உள்ள வள்ளலார் சர்வதேச நிலையம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடையே இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. வடலூரில் உள்ள மங்கையர்க்கரசி தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற உள்ளது நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் தவராமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நகராட்சி நிர்வாக துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.செய்தியாளர்; வீ. சக்திவேல்
No comments:
Post a Comment