நெய்வேலியில் அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலி நகரத்தில் அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தங்கம் முருகன் தலைமையில் அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர் வீரமணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் ஞானமுத்து இவர்களின் முன்னிலையில் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் அனைத்து மக்கள் சேவை இயக்கத்தில் 50. உறுப்பினர்களுடன் ஆர்வமுடன் இணைந்தார்.
செய்தியாளர் ; வீ . சக்திவேல்

No comments:
Post a Comment