கடலூர் மாவட்டம் 19/2/2022 அன்று நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற உள்ளதால் தீவரமாக வாக்களிக்கும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து வாட் புதையல்களை பாதுகாக்கும் இடங்களை சோதிக்கப்பட்டு வருகிறது .
விருத்தாசலம் நகராட்சிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான திரு. கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக
வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறையின் ஊறித்தித்தன்மை மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கான இடம் வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருகி.பாலகப்ரமணியம், இஆப.,அவர்கள்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment