"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம்"; மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 February 2022

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம்"; மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்!!!


கடலூர் மாவட்டம் 19/2/2022 அன்று நடக்கஇருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்-4 மீனாட்சி பேட்டை கிராமத்தை சார்ந்த மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர். உடன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் திரு.சிவகுமார், குறிஞ்சிப்பாடி பேரூர் பொறுப்பாளர் திரு.சங்கர், 4வது வார்டு வெற்றி வேட்பாளர் திரு.கண்ணன் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment

*/