கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் வடக்கு ஒன்றியம் அடரி ஊராட்சியில் திமுக கழகத் தலைவர் தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் 69 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மங்களூர் வடக்கு ஒன்றியம் அடரி ஊராட்சியில் மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் கழகக் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு CV Ganesan , அவர்களின் ஆணைக்கிணங் வடக்கு ஒன்றிய செயலாளர் அடரி சின்னசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் மங்களூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் அண்ணன் ராமதாஸ், மாவட்ட பிரதிநிதி அண்ணன் மாங்குளம் வெங்கடேசன் அவர்களும் மற்றும் கழக முன்னோடிகள் கிளை கழக செயலாளர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:சி. கௌதமன்,
No comments:
Post a Comment