"அனைவரும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் "; எம்எல்ஏ ஆலோசனைக் கூட்டம்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 February 2022

"அனைவரும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் "; எம்எல்ஏ ஆலோசனைக் கூட்டம்!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் தட முன்னேற்ற கழக சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று நெய்வேலி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. CV Ganesanஅவர்களின் ஆலோசனையின்படியும் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிக்குழு வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஆர் ஆர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சபா ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஒவ்வொரு வீடாகச் சென்று சபா ராஜேந்திரன்  அவர்கள் வாக்கு சேகரித்தார் உள்ளாட்சியில் நல்லாட்சி மலரட்டும் என்று கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் கழக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment

*/