நெய்வேலியில் கார் மோதி 2 பெண்கள் பலி - மேலும் 5 போர் படுகாயம்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 February 2022

நெய்வேலியில் கார் மோதி 2 பெண்கள் பலி - மேலும் 5 போர் படுகாயம்!!


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில்  கும்பகோணம் மெயின் ரோடு நெய்வேலி இந்திரா நகர் பகுதில்  சாலையின் ஓரமாக இரண்டு பெண்கள்  நடந்துச் சென்று கொண்டிருந்த போது  மிக வேகமாக வந்த கார் இரண்டு பெண்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் இறந்தனர் 

பிறகு சாலையில் ஓரமாக நின்றிருந்த நபர்கள் மட்டும் கடைகள் மீது மேதியல் சம்பவ இடத்திலே  மேலும் 5- நபர்களுக்கு பலத்த காயங்களுடன்  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . 

இதனைத் தொடர்ந்து நெய்வேலி போலீசார்  அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்தவர்கள்   மற்றும் விபத்து குறித்தும் விசாரணை செய்தனர்.



No comments:

Post a Comment

*/