கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே எம்.ஜி.ஆர்., சிலைக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதையொட்டி, பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
உடன் முன்னாள் அமைச் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் ராசாங் கம், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய அவைத் தலைவர் ரெங் கசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ஆனந்தஜோதி சுதாகர், ரவி, நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், செழியன், உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment