மூப்பனார் அவர்களுடைய பிறந்தநாள் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 August 2022

மூப்பனார் அவர்களுடைய பிறந்தநாள் விழா.

மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் அவர்களுடைய பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில தலைவர் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் முன்னிலையாக மாவட்ட துணைத் தலைவர் கே நாகராஜன் எஸ் கே வைத்தி மாவட்ட மகளிர் அணி தலைவர் கே ராஜலட்சுமி  முன்னிலை வகித்தனர், வரவேற்புரை நகர இளைஞரணி தலைவர் துறை சிங்காரவேலு நிகழ்த்தினார்.


அய்யா மூப்பனார் படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ எஸ் வேல்முருகன் மாநில செயலாளர் கோவை கோவை சிவஞானம் மாநில இளைஞரணி தலைவர் ஆர் அருணேஸ்வரன் மாவட்ட பொதுச் செயலாளர் தில்லை குணா மாவட்ட இளைஞர்களின் தலைவர் புத்தூர் பி கார்த்திக்  மாவட்ட செயலாளர் ஆர் சுப்புலட்சுமி ஆகியோர் பங்கு கொண்டனர் முடிவில் மாவட்ட மாணவர் அணி தலைவர் என் மணிகண்டன் நன்றி உரை நிகழ்த்தினார். 

No comments:

Post a Comment

*/