| சிவக்குமார். சுப்பராயலு |
வடலூர் நகராட்சி மொத்தம் 27 வார்டு உள்ளது. இதில் திமுக 22 வார்டுகளும், அஇஅதிமுக 1 வார்டுகளும், இதிகா 1வார்டுகளும் மற்றவை 3வார்டுகளும் வெற்றி பெற்றார்கள். 22 வார்டுகள் வெற்றி பெற்று திமுக கைப்பற்றியது
வடலூர் நகராட்சியில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. எனவே நகராட்சி தலைவர் பதவிக்கு சிவக்குமார், துணைதலைவர் பதவிக்கு சுப்பராயலு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். தலைவர் பதவி தேர்தலில் யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. எனவே சிவக்குமார் போட்டின்றி தேர்வானார்.
No comments:
Post a Comment