தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 48 மணி நோத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகரப்படும் எனவும், கடலோர மாவட்டங்களில் 03.03.2022, 04.03.2022 மஜ்றும் 05.03.2022 ஆகிய (3 நாட்கள்) அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, மேற்கண்ட நாட்களில் அதிக கனமழையின்காரணமாக வேளாண் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் ஏற்படா வண்ணம்,பயிர்களில் மழைநீர் தேங்கா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேற்கொள்ளவும், அறுவடை செய்த நெல்லை பாதுகப்பாக வைக்கவும், மேற்படி நாட்களில்65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குசெல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment