கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று.
காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மொத்தம் 18 வார்டு உள்ளது. இதில் திமுக 12வார்டுகளும், அஇஅதிமுக 3 வார்டுகளும், மற்றவை 3 வார்டுகளும் வெற்றி பெற்றார்கள்.
| வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
|---|
| வார்டு 1 | திரு மா சாதிக்பாஷா | மற்றவை | வெற்றி |
| வார்டு 2 | திருமதி ஜா நூர்ஜஹான் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 3 | திருமதி ம ராஜேஸ்வரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 4 | திரு இரா இளவரசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 5 | திரு மு வசந்தகுமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 6 | திருமதி இரா திவ்யா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 7 | திரு அ அறிவழகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 8 | திருமதி சு உஷா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 9 | திரு கோ இரவிச்சந்திரன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 10 | திரு ஆ கிருஷ்ணமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 11 | திருமதி தா விஜயலெட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 12 | திரு க பன்னீர் செல்வம் | மற்றவை | வெற்றி |
| வார்டு 13 | திருமதி ம பாக்கியலெட்சுமி | மற்றவை | வெற்றி |
| வார்டு 14 | திருமதி செ ஷிலாராணி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 15 | திருமதி வ ஆனந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 16 | திருமதி ம அருள்செல்வி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 17 | திரு சொ கணேசமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 18 | திரு ப ராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் | போட்டி இன்றி தேர்வு |
No comments:
Post a Comment