கடலூர் மாவட்டம் வருகின்ற 19/ 2/ 2022 அன்று நகரப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திராவிட முன்னேற்ற கழக தலைவர், தமிழக முதல்வர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. CV Ganesan அவர்களின் ஆலோசனையின்படியும் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லிக்குப்பம் நகர் பகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் ,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. Velmurugan.T அவர்கள் ,கழக பேச்சாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.புகழேந்தி ,கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்
No comments:
Post a Comment