கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று.
வடலூர் நகராட்சி மொத்தம் 27 வார்டு உள்ளது. இதில் திமுக 22 வார்டுகளும், அஇஅதிமுக 1 வார்டுகளும், இதிகா 1வார்டுகளும் மற்றவை 3வார்டுகளும் வெற்றி பெற்றார்கள்.
| வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
|---|---|---|---|
| வார்டு 1 | திரு க சிவகுமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 2 | திருமதி வீ வசந்தகுமாரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 3 | திரு க இளவரசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 4 | திரு சு சிவக்குமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 5 | திருமதி மு மஞ்சுளா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 6 | திருமதி பா தமிழ்ச்செல்வி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 7 | திருமதி ச சித்ரா | திராவிட முன்னேற்றக் கழகம் | போட்டி இன்றி தேர்வு |
| வார்டு 8 | திரு ஷே ஷாகுல் ஹமீது | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 9 | திரு ரா சுப்புராயலு | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 10 | திருமதி பி சந்தியா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 11 | திருமதி வே மீனாட்சி | மற்றவை | வெற்றி |
| வார்டு 12 | திருமதி ந சித்ரா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 13 | திரு அ மாயவேல் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 14 | திரு த தமிழ்ச்செல்வன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 15 | திரு ர ராஜபூபதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 16 | திரு பா விஜயராகவன் | திராவிட முன்னேற்றக் கழகம் | போட்டி இன்றி தேர்வு |
| வார்டு 17 | திருமதி ஆ சுமதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 18 | திருமதி க விஜயகுமாரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 19 | திரு த பழனி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 20 | திருமதி சூ ஜீலியா | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி |
| வார்டு 21 | திருமதி மு தனலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 22 | திருமதி க மாதரசி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 23 | திருமதி பி மாலதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 24 | திரு ச பிரபு | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 25 | திருமதி த உஷா | மற்றவை | வெற்றி |
| வார்டு 26 | திருமதி சு ஜெயப்பிரதா | மற்றவை | வெற்றி |
| வார்டு 27 | திரு கா அர்ச்சுனன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
No comments:
Post a Comment