தேவனாம்பட்டினம் சுனாமி நகர் குடியிருப்பு மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் MLA. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 October 2022

தேவனாம்பட்டினம் சுனாமி நகர் குடியிருப்பு மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் MLA.

கடலூர் மாநகராட்சி தேவனாம்பட்டினம் சுனாமி நகர் குடியிருப்பு மீனவ மக்களை, கடலூர் சட்டமன்ற உறுப்பினர்  கோ.ஐயப்பன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் மற்றும் வட்டாட்சியர் பூபாலசந்திரன் இணைந்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து பட்டா மற்றும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து மனுக்களை வாங்கினார்.


அம்மனுக்களை உடனடியாக தீர்வு காண  அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கதலைவர்கள் ஆதி.பெருமாள்,ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி விஜயகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர் 

No comments:

Post a Comment