மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 October 2022

மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

சர்வதேச பேரிடர் குறைப்பு தினமான இன்று (1310.2022) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன், மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் மற்றும் மீட்பு படையினர் உள்ளனர்.

No comments:

Post a Comment