உலக வீடுற்றோர் தினம் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

உலக வீடுற்றோர் தினம் விழா.

கடலூர் மாநகராட்சி சார்பில் ஸ்கோப் இந்தியா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் உலக வீடுற்றோர் தினம் விழா கடலூர் மாநகராட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா தலைமையில் துணை மேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையர்  நவேந்திரன்  முன்னிலையில் ஆதரவற்ற பெற்றோருக்கு ஆதரவற்றோருக்கு மதிய உணவு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் கே.எஸ். ஆர் பாலாஜி, நெல்சன் எபினேசர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செந்தில் மற்றும் கலந்துக்கொண்டனர். 

No comments:

Post a Comment