ஹிந்தி ஆங்கிலம் பேச்சுப் போட்டி ஓவியப்போட்டி; தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 October 2022

ஹிந்தி ஆங்கிலம் பேச்சுப் போட்டி ஓவியப்போட்டி; தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம்.

கடலூர் புதுப்பாளையத்தில் மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவகேந்திரா மூலம் 15-10-2022 நாளைய தினம் இளையோர் வார விழா குடிமக்கள் கடைமை தலைப்பின்  வாயிலாக ஹிந்தி ஆங்கிலம் பேச்சுப் போட்டி ஓவியப்போட்டி புனித வளனார் கல்லூரியில் நடைபெற இருந்த நிலையில் பேச்சுப்போட்டி ஹிந்தி ஆங்கிலம் மட்டும்  இருந்த நிலையில் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் முன்பு தமிழ் மொழி புறக்கணிப்பு காரணமாக தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழ் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் இதனால் நாளைய தினம்  புனித வளனார் கல்லூரியில் நடைபெற இருந்த இளையோர் வார விழா ஆனது ரத்து செய்யப்படுகிறது  மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் கடலூர்மாவட்ட இளையோர் அலுவலர் ரிஜேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment