கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் தீட்சிதர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 October 2022

கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் தீட்சிதர் கைது.

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக நடராஜர் கோவில் பொது தீட்சதர்ர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேம சபேச தீட்சதர் உட்பட மூன்று தீட்சதர்களை கடலூர் மாவட்ட டெல்டா படை போலீசார் கைது செய்து கடலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர் 


கோயில் பொது தீட்சதர் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் கீழ வீதியில் சாலை மறியல் சம்பவ இடத்தில் சிதம்பர நகர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment