சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு தொகை விடுபட்ட கிராமங்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி கோட்டாட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 October 2022

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு தொகை விடுபட்ட கிராமங்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி கோட்டாட்சியரிடம் மனு.

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு தொகை விடுபட்ட கிராமங்களுக்கு  காப்பீடு தொகை வழங்க கோரி கோட்டாட்சியரிடம் மனு, சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு காப்பீடு தொகையானது 57 பஞ்சாயத்துகளில் 20 பஞ்சாயத்துக்கு மட்டுமே காப்பீடு தொகை அளிக்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள விடுபட்ட கிராமங்களுக்கு காப்பீடுத் தொகை வழங்க கோரி சிதம்பரம் கோட்டாட்சியர்ரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பரிசிலீனை செய்து பத்து நாட்களுக்குள் வேளாண்மை துறை மற்றும் புள்ளியல் துறை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment