சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 October 2022

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு.

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது கழக அம்மா பேரவை துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை ஏ.வி.சி.கோபி, குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், வார்டு செயலாளர் வீரமணி, வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன், ஐ.டி.விங் செயலாளர் மணிராஜ். திருவேங்கடம் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment