சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்  காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை.


காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில்  நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாளை யொட்டி சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை மற்றும் கீழவீதியில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் என் ராதா வரவேற்றார், வட்டாரத் தலைவர்கள் ஆர் சுந்தர்ராஜன் செழியன் மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத் குமார் ஆர் சம்மந்த மூர்த்தி நகர செயல் தலைவர் தில்லை கோ குமார்  மாநில ஊடகப் பிரிவு பொது செயலாளர் சிவசக்தி ராஜா தமிழ்நாடு காங்கிரஸ்  ஆர்.டி.ஐ துறை மாநில பொதுச் செயலாளர் பி ஸ்டிபன் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார், முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில செயலாளர் ஜெயச்சந்திரன்  மாநில பொதுக்குழு உறுப்பினர்  தவர்த்தாம்பட்டு விசுவநாதன் ஆகியோர் காமராஜர் உருவ சிலைக்கு அணிவித்தனர் இந்நிகழ்ச்சியில்  பி. வெங்கடேசன் குமராட்சி முன்னாள் வட்டார தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ரங்கநாதன்  மாவட்ட செயலாளர்கள் ஆர்.வி. சின்ராஜ் இளங்கோவன் ஜி.ஆறுமுகம் ஆட்டோ டி .குமார்  டி. பட்டாபிராமன் சம்பந்தம் பேன்சி எஸ். எஸ். நடராஜன்  நெல்சன் மிஸ்கின்  கீரப்பாளையம்  வெள்ளை  என்கிற பார்த்திபன்   ஆர். ராஜ்குமார் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு  மணி மாவட்ட  செயலாளர்கள் தில்லை செல்வி  இந்திரா மகளிர் அணியைச் சேர்ந்த  ஜனகம்  ராதா அழகர் மாலா ருக்மணி கலைபிரிவு தலைவர் நாராயணசாமி பாலகுரு சசி   ரவிச்சந்திரன் கே. நடராஜன்  கிருஷ்ணன் ஆர்.டியை துறை மாவட்ட நிர்வாகிகள் இதயதுல்லா மாவட்ட ஆர்.டி.ஐ. துறை ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஜெயச்சந்திரன் ஆர்.டி.ஐ.துறை மாவட்ட நிர்வாகிகள்  மணி ரூபன்  ஆர்.டி.ஐ.துறை மாவட்ட செயலாளர் ரஞ்சித் சேகர் பிரேம் சையத் முகமது ராஜகுரு பவித்ரன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இன் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ நூர் அலி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment