சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு கண்காணிப்பு உள்நோக்கத்துடன் கொண்டது என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 October 2022

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு கண்காணிப்பு உள்நோக்கத்துடன் கொண்டது என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு கண்காணிப்பு உள்நோக்கத்துடன் கொண்டது என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர் தொடர்பாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு இந்த சமய அறநிலைத்துறை ஏற்கனவே ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. 


அந்த அரசாணை சட்டத்தின்படி தவறானது என்றும் இது நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி கடிதம் அனுப்பி உள்ளோம் ஆனால் அதற்கு அறநிலைத்துறை பதிலளிக்கவில்லை நடராஜர் கோவில் வரும் பக்தர்களுக்கு தரிசனம் எந்தவித தடைகளும் இல்லாமல் எனக் கூறியுள்ளார்கள், இது தொடர்பாக அவர்கள் எவ்வித புகார் அளிக்கவில்லை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடராஜர் கோவிலுக்கு எதிரான சில அமைப்பினர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் அதன்படி அறநிலையத்துறை விளக்கம் கேட்டு பொதுத் தேர்தலுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.


மேலும் அதை ஊடகங்களில் வெளியிட்டு பொதுத் தீட்சிதர் மீது களங்கம் ஏற்படுத்தவும் நோக்கத்தில் செயல்படுகின்றனர் கோவிலின் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய  என புகார் வந்ததாகவும் இது குறித்து நடவடிக்கை கண்காணிக்க குழு அரனைத் துறை நியமித்ததாகவும் அறிந்தோம் ஆனால் இது குறித்து எங்களுக்கு எந்த முறையான அறிவிப்பும் எதுவும் வரவில்லை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயில் பக்தர்களுக்கு தரிசன கண்காணிப்பு நியமித்தது உள்நோக்கத்துடன் கொண்டது என்று பொது தீட்சிதர்கள் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment