புதுபூலமேடு காட்டுமன்னார்கோயில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சீரமைக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 October 2022

புதுபூலமேடு காட்டுமன்னார்கோயில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சீரமைக்க கோரிக்கை.

சிதம்பரம் அருகே உள்ள புதுபூலமேடு காட்டுமன்னார்கோயில் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது


கடலூர் மாவட்டம் சிதம்பரம் TO காட்டுமன்னார்கோயில் புதுபூலாமேடு அருகே உள்ள சாலை உள்வாங்கி மேடு பள்ளமாக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் இதன் பக்கவாட்டில் ராஜன் வாய்க்கால் உள்ளது கரையோரம் பொதுப்பணித்துறை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை?

No comments:

Post a Comment