சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா மாநில நிலை ஆளுறும்மான தமிழிசை சௌந்தர்ராஜன் காரைக்காலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.


கோவிலுக்கு வந்த அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சைகள் பூரண கும்ப மரியாதை கொடுத்து அவரை வரவேற்று அழைத்து சென்றனர் அதனை தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனை வழிபட்டு பின்னர் உள்பிரகாளத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சொன்னதுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

No comments:

Post a Comment