மாணவர்களிடம் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் படிவம் பெறப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 October 2022

மாணவர்களிடம் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் படிவம் பெறப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மாணவர்களிடம் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் படிவம் பெறப்பட்டது

சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சித் துறையில் நேரு யுவ கேந்திரா கடலூர் இளைஞர் தன்னார்வலர் மூலம் தீவிர தன்னார்வலர் சேர்க்கை திட்டத்திற்கான படிவத்தை மாணவர்களுக்கு அளித்து பூர்த்தி செய்து படிவங்கள் பெறப்பட்டது


இதில் தேசிய தன்னார்வலர்கள் ஜெயசங்கரி கீரபாளையம் ஒன்றியம் சுபாஷ் பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஜெகதீசன் குமராட்சி ஒன்றியம் மற்றும் டாக்டர். பி. பாலமுருகன் அசோசியேட் பேராசிரியர் துறை ஊரக வளர்ச்சி மையம் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment