நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடலூர் மாவட்டம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 October 2022

நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடலூர் மாவட்டம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடலூர் மாவட்டம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி முன்னிலை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன்தலைமை வைத்தார்.


சிறப்பு அழைப்பாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏபாண்டியன் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் சர்வதேச பேரிடர் தினம் மாதிரி ஓத்திகைநிகழ்ச்சி நடைபெற்றது பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி சிதம்பரம் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணி துறை சார்பில் சிதம்பரம் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேரிடர் கிராமங்கள் இருக்கும் என்று மீட்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

No comments:

Post a Comment