கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 51வது துவக்க விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 October 2022

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 51வது துவக்க விழா.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மாநில பேரவை துணை செயலாளர் அருள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், ஆவின் சங்க தலைவர் பன்னீர் செல்வம், சி.சி.எம்.எஸ். தலைவர் சன்முகம், தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் தில்லை கோபி, நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி நாகராஜ் கருப்பு ராஜா மருதவாணன் வேணு புவனேஸ்வரன் கே ஆர் ஜே செல்லப்பா உமா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment