கடலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அதிமுகவின் 51வது துவக்க விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 October 2022

கடலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அதிமுகவின் 51வது துவக்க விழா.

கடலூர் தெற்கு மாவட்ட கழகம் கடலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் காராமணி குப்பத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே. காசிநாதன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


உடன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர். ஏழுமலை, கடலூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ப. ஆதிநாராயணன், மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கிரிஜா செந்தில்குமார், எம் கே வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி தேவநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், கிளை கழக பொறுப்பாளர்கள் ராமலிங்கம், ஜோதி, ராமதாஸ் ஓட்டுனர் அணி செந்தில்குமார்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment