சிதம்பரம் நகராட்சியில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 September 2022

சிதம்பரம் நகராட்சியில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுறுத்தல் படி சிதம்பரம் நகரம் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் அவர்களின் வலியுறுத்துடன் படி சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் முகாம் நடைபெற்றது, முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர்  ராஜா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் நடைபெற்றது. 

No comments:

Post a Comment