வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆபத்தான புறம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.


இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்பராயலு, நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரோகினி ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment