மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் மண்டல அரசியல் விளக்க நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் மண்டல அரசியல் விளக்க நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் மண்டல அரசியல் விளக்க நிதியளிப்பு கூட்டம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் நகரச் செயலாளர் இளங்கோவன் அவர்கள் தலைமை வகித்தார்.


சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவி வாலண்டினா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் சிவகாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன் ஒன்றிய செயலாளர் தண்டபாணி நகர குழு உறுப்பினர் நமச்சிவாயம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் கூட்டத்தின் இறுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் அழகுமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment