சிதம்பரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 September 2022

சிதம்பரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.

சிதம்பரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் செந்தில்குமார் அவர்கள் வழங்கினார் சிதம்பரம் அரசு பெண்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும்  விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கு சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார் இன் நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் கவுன்சிலர் வெங்கடேசன் அப்பு சந்திரசேகர் சுனிதா மாரியப்பன் சரவணன் ஜேம்ஸ் விஜயராகவன் சித்ரா பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நகர கழக துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்ட நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி அவைத்தலைவர் ராஜராஜன் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் வார்டு செயலாளர் சேகர் மாரியப்பன் வர்த்தக அணி ராஜா மற்றும் பல கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment