அரசு பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

அரசு பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மையப்பகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி நிறுவக்கோரியும், தற்போது உள்ள அரசு பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திடக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.


மாவட்ட செயலாளர்  முல்லைவேந்தன் தலைமையில் நடந்தது நகர செயலாளர் மு செந்தில் வரவேற்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினார், மேலும் மாநில அமைப்புசெயலாளர் திருமார்பன், மாவட்ட துணைசெயலாளர்கள் திருமேனி, அஸ்கர்அலி, கடலூர் தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, தொகுதி துணைசெயலாளர் நாகவேந்தன், மாநில நிர்வாகிகள் குணத்தொகையன் பாவண்ணன் ஜெயசீலன் மொ.வீ.சக்திவேல் ஸ்ரீதர் ஜான்சன் புகழேந்தி புரட்சி வேந்தன் முரளி கணேசன் ப ரா முரளி பரசு முருங்கையின் சுபாஷ் சரண் தமிழரசன் தமிழ்மாறன் சுந்தர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிரிஜா திருமார்பன் செல்வ புஷ்பலதா மு சரிதா ராஜலட்சுமி சங்கர் தாஸ் ஜெயா சம்பத் சுபாஷினி சீனு அருள்ஜோதி ஜெயப்பிரதா சுரேஷ் அறிவழகன் ஆனந்தராஜ் ராணி மணி உஷா நந்தகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment