அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 September 2022

அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கீரப்பாளையத்தில் நடைபெற்றது.


இதற்கு கீழப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி ஆர் ஜெ விநாயகம் மூர்த்தி தலைமை தாங்கினார், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் வரவேற்றார், புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.


புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவ பிரகாசம் ஒன்றிய செயலாளர்கள் மருதை முனுசாமி ரகுராமன் நகர செயலாளர் மணிகண்டன் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், அருண்மொழி தேவன் எம்எல்ஏ தலைமை கழக பேச்சாளர் காரை செல்வம் அன்புக்கரசு செல்வராஜ் ஆகிய கலந்து கொண்டு பேசினார்கள். 


இதில் மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் மாவட்ட இணை செயலாளர் செஞ்சி லட்சுமி இளங்கோவன் நகர துணை செயலாளர் ராஜா கிருஷ்ணன் மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி ஊராட்சி செயலாளர்கள் ஜெயசீலன் ஒன்றிய செயலாளர் முத்து ஒன்றிய மாணவரணி செயலாளர் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை மாவட்ட நிர்வாகிகள் முத்து தமிழ்ச்செல்வன் வளர்மதி ராஜசேகரன் ரவிச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டு முடிவில் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment