காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக ஜெமினி எம் என் ராதா நியமனம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 September 2022

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக ஜெமினி எம் என் ராதா நியமனம்


தமிழ்நாடு காங்கிரட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜெமினி எம் .என் ராதா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி நியமனம் செய்துள்ளார்.


ஜெமினி எம்.என். ராதாவிற்கு மாநில ஊடக பிரிவு தலைவர் ஏ.கோபண்ணா மாநில பொதுச் செயலாளர் சேரன் மாவட்ட தலைவர் என் வி செந்தில்நாதன் மாநில செயலாளர் பி பி கே சித்தார்த்தன் நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் மாவட்ட துணைத்தலைவர் சம்பந்தமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 

No comments:

Post a Comment