கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு பள்ளியை ஆதரிப்போம் அமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் சமூக அலுவலர்களுக்கு விருது வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆதரிப்போம் அழைப்பின் சார்பாக அருணாச்சலம் முருகையன் அவர்கள் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கும் மற்றும் சமூக ஆர்வருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்னிலையாக சிதம்பரம் உட்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் அவர்கள் மற்றும் கல்வியியல் பல்கலைக்கத்துறை துணைவேந்தர் பஞ்சநாதன் அவர்கள் மற்றும் சிதம்பரம் நகைக்கடை சங்கத்தின் தலைவர் ராமநாதன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்கள் சிதம்பரம் சமூக ஆர்வலர்களுமான சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமூக ஆர்வலர் என்றும் வாழ்நாள் சாதனை பட்டத்தை மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment