தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆத்ம மித்ரா திட்டத்தின் பேரிடர் கால நண்பன் 12நாள் தன்னார்வலர்கான பயிற்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆத்ம மித்ரா திட்டத்தின் பேரிடர் கால நண்பன் 12நாள் தன்னார்வலர்கான பயிற்சி.

கடலூர் மாவட்டம் சார்பாக ஆத்ம மித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை 12 நாள் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் 12-09-22 அன்று  PMSSS கணபதிசெட்டிகுளம் புதுச்சேரியில் துவக்கி வைத்தார் 


இதில் கல்லூரி மாணவர்களான தேசிய பசுமை படை தேசிய மாணவர் படை YRC மாணவர்கள் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் ஊர்க்காவல் படையினர் பல்வேறு தன்னார்வலர்கள் முதல் கட்டமாக 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இதில் பல்வேறு துறையில் இருந்து பயிற்சியாளர்கள் வரவைக்கப்பட்டு பாட வரியாகவும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுவிக்கப்பட்டது தீயணைப்புத்துறை கல்லூரி பேராசிரியர்கள் வர வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

 

23-09-22 பயிற்சியானது நிறைவு பெற்று மாணவர்களுக்கு சீருடை அடையாள அட்டை சான்றிதழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு பயிற்சியானது நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment