மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காச நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்த ஆலோசனை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காச நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்த ஆலோசனை

 

மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காச நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்த ஆலோசனை.


கடலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்துவது தொடர்பான கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடலூர் மாநகர கழக செயலாளர் கே. எஸ்.ராஜா நகர் நல அலுவலர் மருத்துவர்.அரவிந்த் ஜோதி ஆகியோர்களை காச நோய் தடுப்பு துறை சுகாதார அலுவலர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

No comments:

Post a Comment

*/