விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.

விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமையில் ஊமங்கலம் பொன்னேரி மற்றும் கோ.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 


முன்னிலை ரங்கசாமி மாவட்ட செயற்குழு ஆறுமுகம்,கருப்பையன் வட்டச் செயலாளர் அசோகன், மாவட்டக்குழு கலைச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பாலக்கரையிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/