ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியிலுள்ள தீயணைப்பு துறை சார்பில் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து காலங்களில் விவேகமாக செயல்படுவது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்ந்து சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கே.பாலமுருகன்

No comments:
Post a Comment