அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 8 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பேரூராட்சி தலைவர் வழங்கினார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 8 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பேரூராட்சி தலைவர் வழங்கினார்


அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 8 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பேரூராட்சி தலைவர் வழங்கினார்


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலைநகர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமை தாங்கினார் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட 8 நபர்களுக்கு பணி ஆணையை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி வழங்கினார்.


அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்க அன்பரசு விஜயலட்சுமி துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/